‘கைதி’ இந்தி ரீமேக் டீசர் எப்போது.. வெளியான அறிவிப்பு..

Loading… ‘கைதி’ திரைப்படம் இந்தியில் ‘போலா’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ‘கைதி’ … Continue reading ‘கைதி’ இந்தி ரீமேக் டீசர் எப்போது.. வெளியான அறிவிப்பு..